Gobika k - Tamil tutor - Thoppur
1st lesson free
Gobika k - Tamil tutor - Thoppur

Gobika k's profile, diploma and contact details have been verified by our experts

Gobika k

  • Rate N$35
  • Response 1h
Gobika k - Tamil tutor - Thoppur

N$35/hr

1st lesson free

Contact

1st lesson free

1st lesson free

  • Tamil

Tamil degree graduate. School students teaching Tamil subject. You give 200 rs for tuition

  • Tamil

Lesson location

About Gobika k

அனைத்து மாணவர்களுக்கும் வணக்கம். ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள், ஒரு சிலருக்கு தமிழ் என்றால் பயம் இருக்கும். ஆனால் அதை கண்டு பயம் கொள்ளக்கூடாது. உங்களது ஐயங்களைப் போக்கி முன்னெற வைப்பது தான் எனதுநோக்கம்.
கற்றது கைமண் அளவு கல்லாதது உலகு அளவு
தமிழ் சார்ந்த பாடங்களில் எந்தவொரு ஐயப்பாடுகள் இருந்தாலும் பயம் இல்லாமல் அணுகலாம்.

See more

About the lesson

  • Primary Education
  • Junior Secondary Education
  • Senior Secondary
  • +22
  • levels :

    Primary Education

    Junior Secondary Education

    Senior Secondary

    Senior Secondary Certificate NSSC

    Higher education

    Adult Education

    Bachelor

    Master

    Diploma

    PhD

    MBA post graduate

    Pre-primary education

    A1

    A2

    B1

    B2

    C1

    C2

    Other vocational training

    Beginner

    Intermediate

    Advance

    Professional

    Other

    Child

  • English

All languages in which the lesson is available :

English

எனது தமிழ் புலமை மற்றவர்களுக்கும்
ஆர்வத்தை தூண்டும் வகையில் அமையும்.
தமிழ் படிப்பதன் மூலம் உங்களது அறிவுத்திறன் மேம்படும்.
பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ் பாடத்தில்
ஐயங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்.
கவிதை, கட்டுரை, இலக்கியங்களை கற்றுக்கொள்ளலாம்.
தமிழ் வாசிப்பு பழக்கத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
"ஆசிரியர் பணி அறப்பணி மாணவர்களுக்கு அற்பணி".............
உங்களது அறிவுத்திறனைப் பயன்படுத்தி உலகத்தை வெல்லுங்கள். வாழ்க வளமுடன்.

See more

Rates

Rate

  • N$35

Pack prices

  • 5h: N$175
  • 10h: N$350

free lessons

The first free lesson with Gobika k will allow you to get to know each other and clearly specify your needs for your next lessons.

  • 1hr

online

  • N$35/h

Similar Tamil teachers in Thoppur